Saturday 18 January 2020

வடலூர் திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்கள் எழுதி வெளியிட்ட  நூல்கள்

(Sanmarkka Books Written and published by Vadalur. Seeni. Sattaiyappar ayya)


அருட்பா தொடர்பானவைகள்:


 திருஅருட்பாவை படிக்கும் முறை

        சீனி. சட்டையப்பன் & இராம. பாண்டுரங்கன்  (Read as an article)
 

அருட்பா அகராதி

DOWNLOAD BOOK

        தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது

DOWNLOAD BOOK

திருஅருட்பா உரை நூல்கள்


உரை ஆசிரியர் - "வள்ளல் பெருமானின் மாணவர்" அரன்வாயில் வெங்கடசுப்பு


திருவடிப்புகழ்ச்சி - மூலமும் உரையும்


DOWNLOAD BOOK


 
விண்ணப்பக் கலிவெண்பா - மூலமும் உரையும்




விண்ணப்பக் கலிவெண்பா - 1    DOWNLOAD

விண்ணப்பக் கலிவெண்பா - 2    DOWNLOAD

நெஞ்சறிவுறுத்தல் - மூலமும் உரையும்



நெஞ்சறிவுறுத்தல் - 1    DOWNLOAD

நெஞ்சறிவுறுத்தல் - 2    DOWNLOAD


திருஅருட்பா சிவநேச வெண்பா  - மூலமும் உரையும்



DOWNLOAD BOOK


திருக்குறள் சன்மார்க்க உரை   


திருக்குறள் உலகப்பொதுமறை, இதன் பொதுத்தன்மை காரணமாக சமயங்களையும், பகுத்தறிவையும் அடிப்படியாகக் கொண்டு பல்வேறு உரைகள் வெளிவந்துள்ளன, இதற்கு சன்மார்க்க நோக்கில் உரைகானும் பொருட்டு சன்மார்க்க உலகின் மூத்த முன்னோடியும், சன்மார்க்க இளைஞர்களின் வழிகாட்டும், வள்ளல் பெருமானின் வழி வழித் தொண்டருமான ஆசிரியர் தவுத்திரு. வடலூர் . சீனி சட்டையப்பர் அய்யா (தமிழ் அண்ணா) அவர்களின் இதற்கு இறை அருளால் சன்மார்க்க 
உரை கண்டு தன்னகத்தே வைத்திருந்தார்கள்.

சன்மார்க்க சாது மதுரை தயவுத்திரு. முரளீதரன் அய்யா மற்றும் பல சன்மார்க்க அன்பர்களின் முயற்சியால் இன்னூல் 2011 ஆம் ஆண்டு தைப்பூச நாள் அன்று தயாமூலம் பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்தது.
இதுவரை காணாத முற்றும் புதிய சன்மார்க்க கோணத்தில் அய்யா இதற்கு உரை கண்டுள்ளார்.


அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை


அருட்பாவிற்கு நெற்றிக்கண் போன்று விளங்குவது அகவல், இது வள்ளல் பெருமானின் அனுபவ முடிவாய் விளங்குவது ஆகும், இது மிகவும் எளிமையாக அமைந்துள்ளது, இப்பெரும் பாடலுக்கு அதுபோலவே உரையும் அமைவதே சிறப்பு. எனவே அப்பொருளை எல்லோரும் எளிதில் அறிந்து ஓத, புலவர். சீனி. சட்டையப்பர் அவர்கள் ஓர் இனிய எளிய உரை அருளியுள்ளார்கள்.

DOWNLOAD BOOK


வினா - விடை நூல்கள்  : 

வள்ளலார் வரலாறு தொடர்பானவைகள்:

வடலூரில் வாழ்ந்த வள்ளல் பெருமானின் வழி வழி மாணாக்கர்களில் ஒருவராகிய திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் எழுதப்பட்டது இந்த வள்ளலார் சரித்திரம் என்னும் அற்புத நூல்.
மேல்மலையனூர் சன்மார்க்க சங்க ஆண்டு 2009 விழாவில் அன்பர்களுக்கு வழங்கப்பட்ட சிறிய நூல் இது.
வள்ளலார் பெருமானைக் குறித்து இதுவரை சன்மார்க்க உலகம் அறியாத பல செய்திகளை அய்யா அவர்கள் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நூலின் சிறப்பு:
  • வள்ளல் பெருமானின் வரலாற்றை எளிமையாக கூறுதல்.
  • கேள்வி பதில் வடிவம்.
  • 5 நிமிடத்தில் முழு நூலையும் படித்திவிட முடியும்.
  • இதுவரை சன்மார்க்க உலகம் அறியாத பல வரலாற்று      செய்திகளை கொண்டது.
  • கையடக்க நூல் வடிவம்.
  • சிறியோர் முதல் பெரியோர் வரை எளிமையாக  புரிந்துகொள்ள இயலும்.

இராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்

DOWNLOAD BOOK

வள்ளலார் சரித்திரம்
DOWNLOAD BOOK

வள்ளலின் தயவு 

DOWNLOAD BOOK

அருட்பிரகாசரின் அற்புதங்கள்  

DOWNLOAD BOOK

சன்மார்க்க ஞானத் திறவுகோல்

DOWNLOAD BOOK 


சன்மார்க்க நிலையங்கள் தொடர்பானவைகள்:


தைப்பூச நன்னாள் விளக்கம் 

DOWNLOAD BOOK


ஸ்ரீ சித்தி வளாகம்

DOWNLOAD BOOK


 நற்கருங்குழி 

DOWNLOAD BOOK


 பேருபதேசப் பின்னணி  -   



வள்ளலாரின் மாணவர்கள் தொடர்பானவைகள்:

சன்மார்க்க குரவர் நால்வர் 


நமது திருவருட் தந்தையாராகிய திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருமேனிகண்டு, திருவார்த்தை கேட்டும் அவருடன் இசைவு பெற்று அருட்தொண்டு புரிந்த சன்மார்க்க தொண்டர்கள் பலர் அவர்களுள் மிக முக்கியமான நான்கு பெருந்தொண்டர்களை குறித்து விளக்குவதே இந்தச் சிறு நூல்.

1. கல்பட்டு அய்யா,
2. தொழுவூர் வேலாயுதானர்
3. காரணப்பட்டு கந்தசாமியார்
4. பிறையாறு சிதம்பர சுவாமிகள்
DOWNLOAD BOOK




இன்னூலின் உள்ள வள்ளல் பெருமானின் வழி வழித்தொண்டர்கள் வரலாறு:

1. கல்பட்டு அய்யா
2. சுப்புராய பரதேசியார்
3. கட்டமுத்து பாளையம் நாராயணர்
4. தொழுவூர் வேலாயுதனார்
5. காரணப்பட்டு ச.மு.கந்தசாமியார்
6. பெருமானேடு தொடர்புடைய பெரியோர்களின் பெயர்கள்

வள்ளல் பெருமானின்வழி வழித்தொண்டர்கள் வரலாறு - DOWNLOAD


கான்கள் தொடர்பானவைகள்:


ஸ்ரீ தத்துவராய சுவாமிகளின் திவ்விய சரித்திரம்


திரு அருட்பா உரைநடை பகுதியில் "மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது" என்னும் தலைப்பில் நமது வள்ளல் பெருமான் ஸ்ரீ தத்துவராய சுவாமிகள் பற்றி அதில் சிறப்பாக குறிப்பிடுகின்றார்கள் .
வள்ளல் பெருமானே குறிப்பிடுகின்றார் என்றால் அவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்பதை அன்பர்கள் சிந்திக்க வேண்டும்.
யார் அந்த மகான் ஸ்ரீ தத்துவராயர், அவரின் சிறப்பு என்ன என்று விளக்குவதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.


ஸ்ரீ தத்துவராய சுவாமிகளின் திவ்விய சரித்திரம் - DOWNLOAD


முகமது நபி  
 

DOWNLOAD BOOK





பொது நூல்கள் :


DOWNLOAD BOOK


பூர்வ ஞான சிதம்பரம் (தில்லை) வரலாறு